பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள்
Fundamental Analysis – 14 Days Free Course – Quick Links to read
பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை பகுப்பாய்வு வகுப்புக்களை நாம் கடந்த மூன்று வருடங்களாக வர்த்தக மதுரை தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பயனாளர்கள், அடிப்படை பகுப்பாய்வு கற்றலின் மூலம் தங்கள் பங்குகளை அலசுவதற்கான முயற்சியை நாம் கொடுத்துள்ளோம்.
14 இலவச வகுப்புக்களை கொண்ட இந்த இணைப்பு நமது தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டண வகுப்புகளை பதிவு செய்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச வகுப்புகள் அனைத்தும் உங்களது மின்னஞ்சலில் தானியங்கி முறையில் செயல்படும்.
இதுவரை பயன்பெற்றவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் பயனாளர்களுக்கு வசதியாக விரைவான இணைப்பு ஒன்றினை இங்கே கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில், பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை கண்டறிவதற்கான வாய்ப்பு கிட்டும்.
14 இலவச வகுப்புகளின் விரைவான இணைப்புக்கள்…
- பங்குச்சந்தை – அடிப்படை பகுப்பாய்வு கற்றல் – வகுப்பு 1.0
- பங்குச்சந்தை – ஒரு தொழில் – 2.0 ( Share is a Business )
- கற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0
- பங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0
- அடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0
- Earning per share (EPS) and Book Value – வகுப்பு 6.0
- Sales and Profit(விற்பனையும், லாபமும்) – வகுப்பு 7.0
- முதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0
- கடன் – பங்கு தன்மை மற்றும் வட்டி செலுத்தும் விகிதம் – வகுப்பு 9.0
- ஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0
- பணப்பாய்வு(Cash Flow) – வகுப்பு 11.0
- உள்ளார்ந்த மதிப்பு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 12.0
- தள்ளுபடி பணப்பாய்வு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 13.0
- DCF – தள்ளுபடி பணப்பாய்வை கணக்கிடுவது எப்படி ? – வகுப்பு 14.0
மேலே குறிப்பிட்டுள்ள 14 இலவச வகுப்புகளின் இணைப்பை கிளிக் செய்து அடிப்படை பகுப்பாய்வை கற்கலாம். அடிப்படை பகுப்பாய்வில் சந்தேகம் அல்லது இணைப்பை கிளிக் செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் அதே பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
இல்லையெனில், contact@varthagamadurai.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் செய்தியை அனுப்பவும்.
14 இலவச வகுப்புக்களை மின்னஞ்சலில் பெற…
Fundamental Analysis – 14 Days Free Course
சிறப்பு கட்டண வகுப்புகளுக்கு…
Premium Courses – Fundamental Analysis – Stocks | Mutual Funds | Money Education
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை