இந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று
Story Teller 3.0 – Gold and Bold – Webinar
நவீனமயத்திலிருந்து, அதிவேக தொழில்நுட்பத்திற்கு தயாராகும் நாம் சேமிப்பிலும், முதலீட்டிலும் அவ்வாறான செயல்முறையை மேற்கொண்டால் பின்னாளில் நிதி ஆதாரத்தை எளிமையாக கையாளலாம். வங்கிக்கு சென்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பணத்தை செலுத்திய காலம் போய் இன்று இணைய வழியிலான யூ.பி.ஐ.(Unified Payments Interface) வரை, நாம் அடைந்திருப்பது அளவில்லா தொழில்நுட்ப முன்னேற்றம் தான்.
இனி வரும் காலங்களில் பெரும்பாலும் நாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் தான் சுழல போகிறோம். நம்முடைய ஒவ்வொரு நாள் நடவடிக்கையும் இதனை சார்ந்தே இருக்கும். இந்த வேளையில் முதலீட்டை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் போது, பெரும்பாலும் நம்முடைய பணம் சார்ந்த கொள்கை வலிமை அடையும் மற்றும் பாதுகாப்பும் மேம்படும்.
பொதுவாக நமது நாடு தங்கத்தில் முதலீடு செய்வதை குடும்பத்தின் சுயமரியாதையாக கொண்டுள்ளது. சேமிப்பும் நமது பழக்கவழக்கத்தில் ஒன்றாகி விட்டது எனலாம். நாம் இதுவரை செய்த தங்கத்தில் முதலீடு, தொழில்நுட்பம் வாயிலாக எவ்வளவு எளிமை அடைந்துள்ளது, தங்கத்தின் மீதான லாபத்திற்கு வரி உண்டு என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
வாங்க, இந்த வார நிகழ்ச்சிக்கு… இணையம் வழியாக
- இணையம் வழியாக தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி, என்னென்ன வகைகள் உள்ளன தங்க முதலீட்டில் ?
- தங்கத்தின் மீதான லாபத்திற்கு அரசின் வரி விதிப்புகள் எப்படி ?
- பங்கு முதலீட்டில் நட்டத்தை முழுவதுமாக தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?
- நிதி ஆதாரத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய அவசர முன்னெடுப்புகள்
- தங்கம் – வங்கி சேமிப்பு – பங்குகள்: இதுவரை அளித்த வருவாய் விகிதங்கள் விவரம்
- ஆயிரத்திலிருந்து லட்சம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டியது எப்படி ? – இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் – அலசல்
தேதி & நேரம்: 12-06-2021 | மாலை 05:30 மணி முதல் 06:30 மணி வரை
கட்டணம்: ரூ. 100 மட்டும்
பதிவு செய்ய: https://imjo.in/WyCjDX
பதிவுக்கு பின்னர், உங்களுக்கான இணைய வழியிலான நிகழ்ச்சி நிரல் இணைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை