2021ம் ஆண்டு வரவிருக்கும் புதிய ஐ.பி.ஓ. முதலீடு – என்ன செய்யலாம் ?
Are you ready to invest in the upcoming IPO ? (IPO Mania 2021)
நடப்பு வருடத்தில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியையும், அதற்கடுத்தாற் போல் வரலாற்றில் இல்லாத வெகு குறைவான காலத்தில் மீண்டு வந்ததையும் பார்த்திருப்போம். உலக பொருளாதார மந்தநிலை இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், வளர்ந்த நாடுகளின் கடன் தன்மை(Debt) அதிகரித்து வரும் நிலையில் பங்குச்சந்தைகள் மட்டும் எப்படி வெற்றி நடைபோடுகின்றன ?
2020ம் வருடத்தின் துவக்கத்தில் மந்தநிலையை சந்தித்து வந்த பங்குச்சந்தை, மார்ச் மாத வீழ்ச்சியில் பல பங்கு முதலீட்டாளர்களை பீதி அடைய வைத்த (வாய்ப்பை அளித்த) சந்தை பின்பு ஐ.பி.ஓ. எனும் முதன்மை சந்தையில் வந்த நிறுவனங்களை வரவேற்று லாபங்களை அள்ளிக்கொடுத்தது எப்படி ?
- ஐ.பி.ஓ.(IPO) வின் வரலாறு தான் என்ன ?
- உண்மையில் ஐ.பி.ஓ. மூலம் சிறு முதலீட்டாளர்கள் லாபம் பெற்றுள்ளார்களா ?
- முதன்மை சந்தையில் லாபம் பார்க்க மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?
- வாய்ப்புகளும், விரயமும் – சொல்லப்படாத ஐ.பி.ஓ. நிகழ்வு
- 2021ம் ஆண்டு வரவிருக்கும் ஐ.பி.ஓ. நிறுவனங்கள்
- இதற்கு முந்தைய ஐ.பி.ஓ. முதலீட்டு வாய்ப்புகளை தவற விட்டீர்களா ?
வாருங்கள், வரும் சனிக்கிழமை மாலை 05:15 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…
பதிவுக்கு:
IPO Mania Webinar – Registration
கட்டணம்: ரூ. 199 மட்டும்
நாள் மற்றும் நேரம்: 26-12-2020 & மாலை 05:15 – 06:30
பதிவுக்கு பின்னர் உங்களுக்கான இணைப்பு (Webinar Link) மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை