இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்
Employee to Entrepreneurship – Smart Ways to Follow
இன்றைய இளம் தலைமுறையினரிடம் ஒரே ஒரு விஷயத்தில் ஒருமித்த சிந்தனை இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அது, இளமையிலேயே ஓய்வுபெறுவது. 45, 50 வயதில் ஓய்வுபெற்று, வீட்டில் உட்கார்ந்துகொண்டு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். வெறும் சம்பளத்துக்கு மற்றவர்களுக்காக உழைக்காமல், தனது முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இளமையிலேயே ஓய்வு என்கிற முடிவினை எடுக்கத் தூண்டுகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆனால், இந்த முடிவினை எடுத்து பிசினஸைத் தொடங்கும்முன் சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம். என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
- கடனைக் குறைத்துக்கொள்ளுங்கள்
- சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்துங்கள்
- உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத் தொழிலாக மாற்ற சிந்தியுங்கள்
- வேலையிலிருந்து விடுபடுங்கள்
- உங்கள் விருப்பத்தைத் தொழில்முனைவாக்குங்கள்
- சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்
- தொழில்முனைவைத் தானியங்கியாக மாற்றுவதன் அனுகூலம்
மேலே சொன்ன வழிகளை பற்றி விரிவாகவும் மற்றும் விளக்கத்துடனும் இந்த வார நாணயம் விகடன் பத்திரிகையில்(26-05-19) படிக்கலாம். (Article published in Nanayam Vikatan Magazine)
இணைய இணைப்பு: வேலை To தொழில்… வெற்றிக்கான வழிகள்!
வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நாணயம் விகடன்(Nanayam Vikatan) முதன்மை பொறுப்பாசிரியர் திரு. சி. சரவணன் அவர்களுக்கும், மேலும் இந்த நிதி சார்ந்த பதிவை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கும்(Vikatan Group) நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை