சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)
- சிறு சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு இன்று (27/12/2017) குறைத்துள்ளது. வட்டி விகிதம் 0.2 % அளவிற்கு குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) மற்றும் பொது வருங்கால வைப்பு (PPF) நிதிக்கும் பொருந்தும்.
- கிசான் விகாஸ் பத்திரம் (KVP), செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டத்திற்கும் வட்டி விகித குறைப்பு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை; ஏற்கனவே உள்ள 8.3 % ஆக தொடரும்.
- சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகித மாற்றம் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய குறைப்பு Jan – Mar 2018 க்கானது.
Read more on: வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்
சிறு சேமிப்பு திட்டங்கள் (Small Savings Scheme ) |
வட்டி விகிதங்கள் (Interest Rates – Jan to Mar’ 2018) |
5 Years RD / Term Deposit |
6.9 % | 7.4 % |
Savings Deposit |
4.0 % |
PPF, NSC (5 Years) |
7.6 % |
Sukanya Samriddhi |
8.1 % |
Senior Citizen Savings(SCSS) |
8.3 % |
Kisan Vikas (KVP) |
7.3 % |
வர்த்தக மதுரை | www.varthagamadurai.com |
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
https://www.facebook.com/varthagamadurai/
https://www.twitter.com/varthagamadurai/