4 Steps to understanding about 50:30:20 Budget:
அறிவோம் 50:30:20 Budget பற்றி…
1. Calculate your Income/Salary after Tax:
உங்கள் வருமானத்திலிருந்து வருமான வரி, NPS, SSS, மற்றும் பிற வரிகள் கழித்து போக மீதம் உள்ள தொகையை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் கையில் கிடைக்கும் வருமானம் (Take Home Pay).
2. Limit your Needs – Up to 50 %
உங்களுடைய அத்தியாவசிய தேவைகளை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 50 % க்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
3. Limit your Wants – Up to 30 %
உங்களுடைய விருப்பங்களை, கனவுகளுக்கான செலவுகளை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 30 % க்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
4. Spend atleast 20 % on Savings / Investing / Debt Repayments – 20 %
- உங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீட்டை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 20 % இருக்குமாறு கணக்கிட்டு கொள்ளுங்கள்.
- உங்களுக்கு ஏதேனும் கடன் இருந்தால், அவற்றிற்கான தவணைகளை 20 % மேல் செலுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்.
- கடன் இருந்தாலும், இல்லையென்றாலும் முடிந்தவரை சேமிக்க மற்றும் முதலீடு செய்ய பழகுங்கள்.
50:30:20 Budget கடைபிடித்தால், நீங்களும் Warren Buffet தான் !
முயற்சி திருவினையாக்கும்… முதலீடும் திருவினையாக்கும் !
நன்றி – வர்த்தக மதுரை