பங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value
பங்கின் வளர்ச்சி முறை (Ben Graham’s EPSG – Intrinsic Value)
பெஞ்சமின் கிராஹாமின் “The Intelligent Investor” புத்தகத்தில், நாம் சொன்ன உள்ளார்ந்த மதிப்பை (Intrinsic Value) கண்டறிய அவர் ஒரு சூத்திரத்தை வகுத்துள்ளார்.
V = EPS X ( 8.5 + 2 g ) X 4.4 / Y (Benjamin Graham)
V = Intrinsic Value
EPS = Average EPS for the last 12 months (or) One Financial Year
8.5 = Assumed P/E Ratio of Stock
g = Assumed growth rate for the forthcoming years ( 7 to 10 years )
4.4 = Interest Rate of AAA Corporate Bond in year 1965 (Model Introduced year)
Y = Interest Rate of AAA Corporate Bond as on Today.
குறிப்பு:
- EPS = ஒரு பங்கின் வருமானத்தை நாம் கடந்த 12 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும். (சராசரி வருமானம்)
- 8.5 = பங்கின் உத்தேச P/E விகிதம்
- g = பங்கின் சராசரி உத்தேச வருமான வளர்ச்சி – அடுத்த 7 முதல் 10 வருடங்களுக்கு கணக்கிடவும்
- 4.4 = அரசாங்கத்தின் 10 வருட பத்திரங்களின் நிலையான (அ) பாதுகாப்பான வருவாய் வட்டி விகிதம் (இந்த சூத்திர முறை 1965 ல் அறிமுகபடுத்தபட்ட போது – 4.4 )
- Y = பத்திரங்களின் இன்றைய வட்டி (10-year Government of India bonds ) – இந்தியாவில் 8 %
மேலே உள்ள இந்த முறையின் மூலம், நாம் ஒரு பங்கின் உண்மையான மதிப்பை கண்டறியலாம்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை