உங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள் – இந்த வார நாணயம் விகடனில்
Five ways of Financial Planning – Financial Wheels
வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்கிறவர்கள் பணக்காரர்கள் அல்ல. சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு நிதித் தட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவர்கள் தான் உண்மையாகவே பணக்காரர்கள்(Rich Men). நிதித் தட்டுப்பாடு இல்லாமல் யாரால் வாழமுடியும் என்றால், நிதி சார்ந்த திட்டமிடலைச் சரியாகச் செய்கிறவர்கள் மட்டுமே எனச் சொல்ல முடியும். நிதித் திட்டமிடலின் ஐந்து நிதிச் சக்கரங்களை(Financial Wheels) பழக்கமாக்கிக்கொண்டவர்கள் எல்லோருமே பணக்காரர்கள்தான். இவர்களுக்கு நிதித் தட்டுப்பாடு எப்போதும் வருவதே இல்லை.
ஒவ்வொரும் பழகி கொள்ள வேண்டிய பஞ்ச நிதி சக்கரங்களை பற்றி இந்த வார நாணயம் விகடனில் (30-06-2019) நமது வர்த்தக மதுரையின் கட்டுரை வெளிவந்துள்ளது. இதழில் சொல்லப்பட்டுள்ள ஐந்து நிதி சக்கரங்களும் தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவசியம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
“ உங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள் “ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்ட நாணயம் விகடன் பொறுப்பாசிரியர் மற்றும் அதன் நிதி சார்ந்த குழுவிற்கு வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இணைய வழி பார்க்க:
உங்களுக்கு அருகே உள்ள கடைகளில், இந்த வார நாணயம் விகடனை கேட்டு பெறலாம்.
இந்த பஞ்ச நிதிச் சக்கரங்களை உங்கள் விரல்நுனியில் சுழற்ற நீங்கள் தயாராகிவிட்டால் நீங்களும் பணக்காரர்தான்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை